பாராளு.உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே, அவையில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சற்றுமுன்னர் மாற்றப்பட்டுள்ளார்.