பாரிய கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் மண்ணுக்குள்

(FASTNEWS | COLOMBO) -கொட்டகலை பகுதியில் மண்சரிவில் இருவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் பொதுமக்களின் உதவியோடு இருவரையும் காப்பாற்றபட்டு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.