படிம எரிபொருட்களை பயன்படுத்துவதை குறைத்து மாற்று எரிசக்தி ஆதாரங்களை உருவாக்கும் பொருட்டு பாரிஸ் மாநாட்டில் இன்று(22) இலங்கை உட்பட 160 உலக நாடுகள் கைச்சாத்திட்டன.
இது, இன்று உலக புவிநாள் தினத்தில் இடம்பெற்றுள்ளமையும் விஷேட அம்சமாகும்.
பாரிஸ் மாநாடு கையொப்பமிடல் ஐக்கிய நாடுகள் பொது சபை மணிடபத்தில் இன்று நடைபெற்றதுடன், இது தொடர்பான கருப் பொருள் உரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் புவி வெப்பமடைதலை 2
படிம எரிபொருட்களை பயன்படுத்துவதை குறைத்து மாற்று எரிசக்தி ஆதாரங்களை உருவாக்கும் பொருட்டு பாரிஸ் மாநாட்டில் இன்று இலங்கை உட்பட 160 உலக நாடுகள் கைச்சாத்திட்டன.
இது, இன்று உலக புவிநாள் தினத்தில் இடம்பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்.
பாரிஸ் மாநாடு கையொப்பமிடல் ஐக்கிய நாடுகள் பொது சபை மணிடபத்தில் இன்று நடைபெற்றதுடன், இது தொடர்பான கருப் பொருள் உரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் புவி வெப்பமடைதலை 2 பாகை செல்ஸியஸ்ஸிற்கு கீழ் கட்டுப்படுத்தல் இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
இந்த செயற் திட்டத்திற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவ அபிவிருத்தியடைந்த நாடுகள் 100 மில்லியன் டொலர்களை பங்களிப்பு செய்துள்ளன.
குறித்த இந்த செயற்திட்டத்திற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவ அபிவிருத்தியடைந்த நாடுகள் 100 மில்லியன் டொலர்களை பங்களிப்பு செய்துள்ளன.