பாலியல் தொல்லைக்கு உள்ளான நடிகை பாவனாவுக்கு நிச்சயதார்த்தமாம்… [PHOTOS]

சமீபத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தேறியுள்ளது.

கர்நட தயாரிப்பாளர் நவீன் தான் இவரின் காதலர், அவருடைய ஆதரவில் தான் இவர் இருக்கின்றார் என கூறப்பட்டது.

மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கின்றார்கள் என தெரிவித்து வந்த நிலையில் இவர்கள் நிச்சயத்தார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் கசிந்துள்ளது. இதோ…

Image result for bhavana engagement photos

Image result for bhavana engagement photos

(rizmira)