(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளார்.
சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவுடன் குணதிலக்கவை சந்தித்த புகைப்படத்தை ‘சகோதரனை பார்த்ததில் மகிழ்ச்சி’ என்ற வாசகத்துடன் ஹரின் பெர்னாண்டோ சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.