(FASTNEWS|COLOMBO) – கொழும்பு – ஆதுருக்கு வீதியில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் பாவனைக்கு உதவாத தேயிலை தொகை பொலிஸ் அதிரடி படையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
33 ஆயிரத்து 685 கிலோ கிராம் பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதுடன், அது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் அதிரடி படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.