பா.உறுப்பினர் சதுர வெள்ள நிலையினை பார்வையிட சென்றது இப்படித்தான்.. (Photos)

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையுடன் கூடிய வெள்ள நிலையினை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன வருகை தந்திருந்த விதம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் கேலிக்கும் உள்ளாகியுள்ளது எனலாம்..

குறித்த புகைப்படம்;

(rizmira)