புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சற்றுமுன்னர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே அவர் இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)