பிகினி உடையில் அரை நிர்வாணமான இலங்கை சட்டத்தரணி அரசியலுக்கு…

Meliza Leitch எனும் பெயருடைய உடைய 22 வயதுடைய சட்டம் பயின்ற பட்டதாரி இளம் யுவதி ஒருவர் அவரது Instagram சமூக வளைதலத்தில் சில அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

அவர் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு வெளியிட்டிருந்த நேர்காணலில் அரசியலுக்குல் நுழைய ஆசையாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“..நான் நம்பிக்கை உடன் இருக்கின்றேன். நான் அரசியலுக்கு உண்மையில் ஆசை. நாம் ஏதும் நாட்டிற்கு செய்ய வேண்டும் எனின் முதலில் நாம் ஸ்தீர முடிவில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் மக்கள் நம்மை மதிப்பார்கள். அதனால் நான் வருங்காலத்தில் அரசியலில் நுழைய வாய்ப்புக்கள் அதிகம். இன்னும் 5 அல்லது 6 வருடங்களில் அதனை நான் செய்வேன்..” என தெரிவித்துள்ளார்.

 

(rizmira)