பிடியாணையினை மீளப் பெறுமாறு கோரி ராஜித மனு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை மீள பெறுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் நீதிமன்றுக்கு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.