(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தல் இரண்டு நாட்களுக்குள் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பிடியாணையின்றி கைது செய்ய வர்த்தமானி அறிவித்தல்