மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின் விவாதம் எப்போது என்பது குறித்து ஆராய மீண்டும் இன்று(24) கட்சித் தலைவர்கள் கூட்டம் பாரளுமன்றத்தில் கூடுகின்றது.
குறித்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இறுவட்டின் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#rishma