பிணைமுறி விவகாரம் – கோப்க்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்மானம்…

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் பற்றிய அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக்குழுவின் (கோப்) விசாரணை அறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

தின்னியாவல பாலித தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை, இன்று(26) ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அந்த மனுவை மார்ச் மாதம் 7ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளது.