(FASTNEWS | COLOMBO) – பிணையில் விடுதலை செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட வெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு