நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று(20) மாலை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவத்துடன் குறித்த சுவரொட்டிகளில் ‘பயமற்ற பிரதமர்’ (பBய நெதி அகGமதி) என சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.
நேற்று பிரதமர் மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகி சாட்சியம் வழங்கியதற்கு பின்னர் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சுவரொட்டி…

#reeshma