பின்வரிசை உறுப்பினர்கள் – சஜித் இடையே சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே இன்று(02) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எனினும், குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் இடம் குறித்து அறிவிக்கப்படவில்லை என பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.