(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முட்டிமோதும் ஜனாதிபதி வேட்பாளர்களிடையே தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல்கள் காரணமாக இதுவரை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்காதவிடத்து அமைச்சர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
I will not back down. I will continue this journey for you, the people of our motherland. #SriLankaFirst
— Sajith Premadasa (@sajithpremadasa) September 7, 2019
“..நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். எனது பயணம் உனக்காக, நாட்டின் மக்களுக்காக தொடரும்..” எனப் பதிவிட்டுள்ளார்.