பிபா 2018ம் ஆண்டுக்கான உலக காற்பந்து சம்மேளனத்தின் உலக கிண்ண காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று(15) க்ரோசியா மற்றும் ஃப்ரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
குறித்த இத்தொடரின் மூன்றாம் இடத்துக்கான போட்டி நேற்று(14) இடம்பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியை 2:0 என்ற கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம், மூன்றாம் இடத்தை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma