பியகம பகுதியில் 31 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

(FASTNEWS|COLOMBO) – பியகம பகுதியில் 31 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பியகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.