(FASTNEWS|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.