குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் அவரது மனைவியும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.
காணி ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவ்விருவரும் நீதிமன்றத்தலில் ஆஜராகியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(riz)