பிரசன்ன ரணவீரவுக்கு மற்றுமொரு பதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உதவி பிரதம கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.