பிரதமரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம்…

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் ஒன்று இன்று(18) பிரதமரின் தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமைகயத்தில் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு நேற்று மாலை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமைகள் உற்பட பல விடங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது