பிரதமரின் பதவி வெறும் தற்காலிகமே… -துமிந்த

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே பதவியேற்றுள்ளதாகவும், விரைவில் இப்பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்படும் எனவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

#rishma