பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகியுள்ளார்.
அவருடன் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என பலரும் ஆணைக்குழு வளாகத்தில் குழுமியிருந்ததை காணக்கூடியதாக உள்ளது.







#rizmira