பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினை இன்றைய தினம்(06) சமர்ப்பிக்காது இருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
#rishma