பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி…

பிரதமருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் 46 வாக்குகளால் தோல்வி அடைந்துள்ளது.

இதன்படி, குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டுள்ளது.

மேலும், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

– Rishma