பிரதமர் இன்று மல்வத்து மகா சங்கத்தினரை சந்திக்கிறார்

(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(24) மல்வத்து மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெறவுள்ளதோடு, பின்னர் இம்முறை எசல பெரஹர திருவிழா ஏற்பாடு தொடர்பில் ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.