பிரதமர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்குவார் என தான் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.