‘பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம்’என மஹிந்த சொன்னாராம் – ராஜித..

பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டளவு வாக்குகளை பெற்றுள்ளதாகவும் பிரதமர் பதவியில் மாற்றம் தேவையில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமருக்கு தெரிவித்துள்ளதாக மேலும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

#rishma