பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ…

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியதாக ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்