பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை மற்றும் ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் இன்று(05) பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.
பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரை…
24×7 Around the Globe