வடக்கில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, தயா கமகே ஆகியோரும் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .
பிரதமர், அமைச்சர் ரிஷாட் உள்ளிட்டோர் வடக்கிற்கு விஜயம்…