பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம் – ஹன்சார்ட் அறிக்கை…

கடந்த நவம்பர் மாதம் 14ம் திகதி முதல் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்தும் ஹன்சார்ட் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில் பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராக எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும், பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.