(FASTNEWS|COLOMBO) – எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்போது, நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.