பிரதமர் மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர்கள் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு 07 இல் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று(29) மதியம் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு வன்முறையற்ற மிகவும் சமாதானமாக பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.