பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர், சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
24×7 Around the Globe