பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(04) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, இன்று காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 900 வரை நடைபெறவுள்ளது. மேலும், விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Rishma