ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்ட வசந்த சேனாநாயக்க திரும்பவும் எதிர்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலையாக செயற்படப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.