பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை…

நேற்றைய தினம்(15) ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இன்று(15), பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவை குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.