(FASTNEWS-COLOMBO) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனுவின் பூர்வாங்க ஆட்சேபனை மீதான தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி வழங்கப்படவுள்ள தாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(26) அறிவித்துள்ளது.
பிரதமர் ரணிலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மே மாதம்…