இராஜினாமா கடிதத்தை கையளித்தார் பிரதமர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.