பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் மாற்றங்கள் நிகழ உள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவிக்கையில்;
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை இரண்டு வார காலத்திற்கே பொறுப்பேற்றுள்ளார். அதன் பின்னர் குறித்த அமைச்சுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார். சரத் பொன்சேகாவின் நியமிப்பிற்கு பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் சிலருக்கு விருப்பமில்லை…” எனத் தெரிவித்திருந்தார்.
#rishma