பிரதம கொறடா கயந்த,லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக

அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)