பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வியாழன்(10) அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

(riz)