பிரதான பாதையின் ரயில் சேவைகளில் தாமதம்

(FASTNEWS | COLOMBO) – கண்டியிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த கடுகதிப் புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானதால் பிரதான பாதையின் ரயில் சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ஹீன்தெனிய – பட்டிகொட ரயில் நிலையங்களுக்கு இடையே தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.