பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு…

சமூக வலுவூட்டல்கள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரிக்க நீதிமன்றினால் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐந்து நீதியரசர்கள் முன்னிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையில் குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு, உயர்நீதிமன்றம் இன்று(05) தீர்மானித்துள்ளது.