பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் தந்தை காலமானார்

பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் தந்தையான சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்டான்லி சேனசிங்க தமது 77 ஆவது வயதில் காலமானார்.

சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று (07) அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.