(FASTNEWS | COLOMBO) – நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேல்நீதிமன்றம் இன்று(13) தினம் குறித்துள்ளது.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு ஜூன் 12 முதல் விசாரணைக்கு…