இலங்கையின் பிரபல இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான சோமபால இரத்நாயக்க, இன்று (18) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.
பிரபல பாடகரான விக்டர் ரத்னாயக்க அவர்களது சகோதரரான சோமபால ரத்னாயக்க பிரபல பாடல்கள் பலவற்றினை நிர்மாணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.